ஆண்களுக்கும் மாதவிடாய் வரும்? அது எப்போது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வலி ஏற்படும் என்று நாம் எப்போதும் கேள்விப்படுகிறோம்.

Image Source: pexels

ஒவ்வொரு மாதமும் 3 முதல் 5 நாட்கள் வரை பெண்கள் இந்த வலியால் பாதிக்கப்படுவார்கள்.

Image Source: pexels

ஆண்களுக்கு பெண்களைப் போல மாதவிடாய் வராது.

Image Source: pexels

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படும். ஆனால் ஆண்களுக்கு அப்படி நடக்காது.

Image Source: pexels

ஆனாலும் சில மருத்துவர்கள் ஆண்களும் இந்த நிலையை எதிர்கொள்வார்கள் என்று கூறுகிறார்கள்.

Image Source: pexels

ஆண்களுக்கும் கூட மாதவிடாய் போன்ற எரிச்சல் இருக்கும் அது சில நாட்கள் இருக்கும்.

Image Source: pexels

மாதத்தில் சில நாட்கள் ஆண்கள் அதிகமாக கோபமாக இருப்பார்கள்.

Image Source: pexels

இது உடலில் ஹார்மோன் மாற்றங்களால் மட்டுமே நிகழ்கிறது.

Image Source: pexels

இதை மருத்துவ ரீதியாக இரிட்டபிள் மேல் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.

Image Source: pexels