ஒருநாளைக்கு எத்தனை புஷ் அப்ஸ் எடுப்பது சிறந்தது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

நல்ல தசை ஆரோக்கியத்தை விரும்பும் நபர்கள் ஒரு நாளைக்கு 100 முதல் 150 புஷ்அப்களை செய்ய வேண்டும்

Image Source: pexels

30 புஷ்அப்களை சரியான முறையில் உடலை நேராக வைத்து மார்பு தரையை தொடும் வகையில் செய்வதன் மூலம் தசைகள் விரைவாக வளரும்

Image Source: pexels

தினமும் ஒரே எண்ணிக்கையில் புஷ்அப்கள் செய்தால் உடல் ஒரே மாதிரியாகவே இருக்கும்

Image Source: pexels

கட்டுமஸ்தான தோற்றம் பெற சாதாரண புஷ் அப்கள் மட்டும் போதாது. அதில் பல மாறுபாடுகளை செய்ய வேண்டும்

Image Source: pexels

வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் மட்டுமே புஷ்அப்கள் செய்து மீதமுள்ள நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்

Image Source: pexels

தசை வளர்ச்சிக்கு முட்டை, சிக்கன், பருப்பு வகைகள், பால் போன்ற புரதம் நிறைந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்

Image Source: pexels

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான புஷ்அப்களை செய்ய முயற்சி செய்து காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்

Image Source: pexels

புஷ்அப்ஸ் தொடங்குவதற்கு முன் 5 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் கட்டாயம் செய்யுங்கள். இதனால் காயங்கள் ஏற்படும் ஆபத்து குறையும்

Image Source: pexels