இந்திய உணவுகளில் அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

வெள்ளை சாதம் மற்றும் சர்க்கரை இனிப்புகள் கல்லீரலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்?

Image Source: freepik

வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகம் உள்ளது; இவை கல்லீரலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கலாம்.

Image Source: freepik

நாள்பட்ட ஹெபடைடிஸ் இருந்தால், இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

Image Source: freepik

சோடா எனர்ஜி ட்ரிங்க்ஸ் இனிப்பு ஜூஸ் மிட்டாய் கேக் மற்றும் குக்கீகள் கல்லீரலுக்கு கெட்டது.

Image Source: freepik

பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின் சூப் மற்றும் சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

Image Source: pixabay

ஃபாஸ்ட் ஃபுட்டில் பொதுவாக அதிக அளவு பாதிப்புகள் உள்ளன, தவிர்த்து விடுங்கள்.

Image Source: freepik

முழு தானியங்கள் பருப்பு வகைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவை அதிகரிக்கவும்

Image Source: freepik