சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் கைகளில் தெரியும் மாற்றங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கைகளின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். வெளுத்துப் போனது போலவும், மஞ்சள் நிறமாகவும் கைகள் மாறுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கைகள் வறண்டு போய்.. அரிப்பு ஏற்படுவது சிறுநீரக பிரச்சினைகளுக்கான அறிகுறியாகக் கூறப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சில சந்தர்ப்பங்களில் கைகள், விரல்கள் வீங்கிவிடுகின்றன. இவையும் சிறுநீரக பிரச்சினைகளுக்கான ஒரு காரணமாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கைகள் அடிக்கடி மரத்துப் போவது, எரிச்சல் ஏற்படுவது சிறுநீரக பிரச்சினைகளின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் மூட்டு வலி ஏற்படும் வாய்ப்பு இருக்குமாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கை தசைகள் பலவீனமாக மாறுவதும் இதன் அறிகுறிகளில் ஒன்றாகும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சிகிச்சை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே செய்வது நல்லது.