போனை அதிகமாகப் பார்த்தால் முடி உதிருமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காஸ்மெட்டாலஜி, ட்ரைக்காலஜி ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் தெரியவந்துள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனிங் டைமும் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முக்கியமாக போன் கால்களை அதிகமாகப் பேசும் நபர்களுக்கு முடி உதிர்வு பிரச்சினைகள் தவிர்க்க முடியாததாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

போனை காதருகே வைத்து கால்கள் பேசும்போது முடி கதிர்வீச்சுக்கு உட்படுமாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால், போன் பேசுபவர்களுக்கு மட்டுமல்ல.. போனை அதிகமாகப் பார்ப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை தவிர்க்க முடியாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அதிகமாக போனைப் பார்ப்பவர்கள் டிப்ரஷன், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அதனால் முடி உதிர்வு பிரச்சினைகள் தொடங்குகின்றன. ஆகவே, போனை குறைவாகப் பயன்படுத்துங்கள்.