பில்டர் இல்லாமல் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? - இத குடிங்க சும்மா தங்கம் போல மின்னும்

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள ஆரஞ்சு மற்றும் இஞ்சி சாறு சூரிய ஒளியில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்காக தக்காளி கூழை முகத்தில் தடவுவது அல்லது சூப் குடிப்பதன் மூலம் பலன் கிடைக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

பீட்ரூட் மற்றும் பாதாம் சாறு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்தது. சரும செல்களை சரி செய்கிறது.

Published by: ராஜேஷ். எஸ்

வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகள் நிறைந்த கீரை சாறு சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.

Published by: ராஜேஷ். எஸ்

கேரட்டில் உள்ள பயோடின், வைட்டமின் ஏ, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

ஆப்பிள் மற்றும் புதினா சாறு சரும துளைகளை சுத்தம் செய்து மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

பீட்ரூட், நெல்லிக்காய், 2 இஞ்சி துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

Published by: ராஜேஷ். எஸ்

இந்த ஜூஸை ஒரு கிளாஸில் நன்றாக வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பலன் கிடைக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

இந்த ஜூஸ் முடி உதிர்வதை (Hairfall) கூட குறைக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்