எள்ளு எண்ணெயில் சமையல்

செய்யலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஆனால் இப்போது பயன்பாடும் குறைந்துள்ளது.

விலையும் உயர்ந்துள்ளது.

என்றாலும் எள்ளு எண்ணெயில்

நிறைய குணங்கள் உள்ளன

இதில் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

மெக்னீசியம், இரத்த அழுத்தத்தை

கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

கெட்ட கொலஸ்ட்ராலை

வளர விடுவதில்லை

இரத்தத்தில் சர்க்கரை

அளவை கட்டுப்படுத்துகிறது

தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது

அதி ஊதா கதிர்களில் இருந்து காக்கிறது

ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால்

சரும சுருக்கங்கள் விழ அனுமதிக்காது

காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கும்

எள்ளு எண்ணெய் நல்லது

வாயில் துர்நாற்றம் நீங்கும்.

பல் ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

மலச்சிக்கல் பிரச்சனையை

எள்ளு எண்ணெயை நீக்கும்.

அதே நேரத்தில் மருத்துவர்

ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.