கோடையில் குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸ் கொடுக்கலாமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

குழந்தைகள் மாம்பழத்தை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

Image Source: freepik

இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

Image Source: freepik

கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

Image Source: freepik

நினைவாற்றலை அதிகரிக்கும்.

Image Source: freepik

கண்கள் வறண்டு போவதை குறைக்கிறது.

Image Source: freepik

குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸ் எடை அதிகரிக்க உதவும்.

Image Source: freepik

வைட்டமின் சி சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

Image Source: freepik

மாம்பழ ஜூஸ் குடிப்பதால் இரத்த சோகை வராது.

Image Source: freepik

மாம்பழங்களில் இயற்கையான இனிப்பு போதும்.. மீண்டும் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

Image Source: freepik