பச்சை மஞ்சள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

மஞ்சளை இந்தியாவில் 'இயற்கை ஆன்டிபயாடிக்' என்றும் அழைக்கிறார்கள்.

Image Source: pexels

ஆயுர்வேதத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளில் ஒன்று மஞ்சள்.

Image Source: pexels

மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) ஒரு மருத்துவ குணமுள்ள பொருளாக செயல்படுகிறது.

Image Source: pexels

மஞ்சள் பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக போராடும் சக்தியை அதிகரிக்கும்.

Image Source: pexels

வாயு, வீக்கம், மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது.

Image Source: pexels

மாதவிடாய் வலியுடன் வீக்கத்தையும் மஞ்சள் குறைக்கிறது

Image Source: pexels

உடல் நச்சுக்களை வெளியேற்றும்.

Image Source: pexels

தொண்டை வலி, இருமல் ஆகியவற்றிலிருந்து மஞ்சள் உடனடி நிவாரணம் அளிக்கிறது

Image Source: pexels

மஞ்சள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை இயற்கையாகவே சுத்திகரிக்கிறது

Image Source: pexels