வெல்லம் கலந்த தேநீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது

இரும்பு சத்து நிறைந்ததாக வெல்லம் நன்மை அளிக்கிறது

அதனால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

சர்க்கரை இல்லாத தேநீர் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.

உடலை நச்சுத்தன்மை நீக்க வெல்லம் கலந்த தேநீர் உதவுகிறது

சர்க்கரை இல்லாத தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தை டீயில் கலந்து குடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

எனினும் உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் இதனை எடுத்துக் கொள்வது சிறந்தது.