இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

இரவு உணவை லேட்டாக சாப்பிடுவோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Image Source: freepik

ஏனென்றால் இந்த பழக்கம் உங்களை உள்ளிருந்து பலவீனப்படுத்தும்.

Image Source: freepik

உடலுக்கு இயற்கையாகவே ஒரு இயல்பான தாளம் இருக்கும். அதை சர்கேடியன் ரிதம் என்கிறோம். இது தூக்கம், செரிமானம், ஹார்மோன் வெளியீட்டை கட்டுப்படுத்துகிறது.

Image Source: freepik

இரவில் தாமதமாக சாப்பிட்டால் அது தொந்தரவு செய்யும். இதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Image Source: freepik

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நமது ஜீரண மண்டலம் மெதுவாகிறது.

Image Source: freepik

இரவில் தாமதமாக சாப்பிடுவதால் தூக்கம் வராது. எனவே தாமதமாக காரமான வறுத்த உணவை சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

Image Source: freepik

இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கூட பாதிக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் இன்சுலின் உணர்திறன் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Image Source: freepik

இரவு நேரத்தில் கலோரி எரிப்பு குறையும். இதன் காரணமாக உபரி சக்தி உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும்.

Image Source: freepik

அதனால் இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். இரவு உணவை 7:30- 8 மணிக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள்.

Image Source: freepik