கருப்பு உலர் திராட்சைகள் இயற்கையாகவே இனிப்பை கொண்டுள்ளது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது
இது இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்தது
கருப்பு உலர் திராட்சை பெரும்பாலும் உலர்ந்த பழமாக உட்கொள்ளப்படுகிறது. இதனை ஏதேனும் உணவுகளில் சேர்க்கலாம்
கருப்பு உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது இரும்புச்சத்தை அதிகரித்து இரத்த சோகையைத் தடுக்கும்
கருப்பு உலர் திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது
கருப்பு உலர் திராட்சைகள் முடி உதிர்வைத் தடுத்து, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும்
கருப்பு உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்குகிறது
கருப்பு உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கருப்பு உலர் திராட்சையை தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்