லெமன் டீ ஆக்சிஜனேற்றிகள் நிறைந்தது. ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
எடை இழப்பிற்கு லெமன் டீ பக்கபலமாக உள்ளது. அடிவயிறு கொழுப்பை குறைக்கவும் லெமன் டீ உதவுகிறது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பண்பு லெமன் டீக்கு உண்டு. இதனால், நீரிழிவு இரண்டாம் வகை கட்டுக்குள் வரும்.
சிட்ரஸ் ஃபிளாவனாய்டுகள் அழற்சி எதிர்ப்பு, வாசோடைலேட்டரி மற்றும் கொழுப்பை குறைக்கும் தன்மை லெமன் டீ இதில் உள்ளது.
அறிவாற்றல் செயல்பாடுகளை, அல்சைமர் நோயில் இருந்து நரம்புகளை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் சி இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட்டுகள் இணைந்து சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.
புற்றுநோய்க்கான உயிரணு பெருக்கத்தையும், மெட்டாசிஸ்டாசிசையும் தடுக்கிறது.
தலைவலி, சோர்வு, மலச்சிக்கல் போன்றவற்றிற்க தற்போது தீர்வாக லெமன் டீ உள்ளது.