கொம்புச்சா டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொம்புச்சா டீ உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

Image Source: Canva

மலச்சிக்கலுக்குத் தீ்ர்வு

கொம்புச்சாவில் புரோபயோடிக் உள்ளது. இது குடலில் உள்ள பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்தும். இதனால், செரிமானம் எளிதாகி மலச்சிக்கல் பிரச்சினை தீர்கிறது.

Image Source: Canva

ஆக்சிஜனேற்றி

கொம்புச்சா டீ ஆக்சிஜனேற்றிகளின் களஞ்சியமாக திகழ்கிறது.

Image Source: Canva

செல்கள் பாதுகாப்பு

செல்களைப் பாதுகாப்பதிலும் கொம்புச்சா டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதை செய்கிறது.

Image Source: Canva

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொம்புச்சா முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: freepik

நேர்மறை எண்ணங்கள்

கொம்புச்சா டீ தரும் புத்துணர்ச்சியால் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகிறது.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

கொம்புச்சா டீ தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக மாறுகிறது.

Image Source: Canva

நச்சுத்தன்மை நீக்குதலை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரலை ஆதரிக்கிறது

கம்பூச்சா நீண்ட காலத்திற்கு கல்லீரலுக்கு ஆதரவளித்து நச்சுத்தன்மை நீக்கும் செயல்முறைகளுக்கு உதவுகிறது.

Image Source: Canva

கட்டுப்படும் சர்க்கரை அளவு

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கொம்புச்சா முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva