ப்ளுபெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

Published by: ஜேம்ஸ்

நல்ல சுவையுடன் சிறந்த ஆரோக்கியத்தையும் வழங்குகின்றன.

Published by: ஜேம்ஸ்

ப்ளுபெர்ரியில் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.

Published by: ஜேம்ஸ்

ப்ளுபெர்ரியில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் அந்தோசயனின்கள் உள்ளன.

Published by: ஜேம்ஸ்

உடலில் உள்ள செல்களின் முதுமைக்குக் காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும்.

Published by: ஜேம்ஸ்

ப்ளுபெர்ரியில் தவறாமல் உண்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Published by: ஜேம்ஸ்

ப்ளுபெர்ரியில் அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

Published by: ஜேம்ஸ்

ப்ளுபெர்ரியில் தொடர்ந்து சாப்பிட்டால் முதுமையை நெருங்க விடாதாம்!

Published by: ஜேம்ஸ்