வாழைப்பழம் நல்லதுதான்.. ஆனாலும் இவர்கள்லாம் சாப்பிடக்கூடாது!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

வாழை ஆரோக்கியமான உணவுப்பொருள்தான்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

வாழைப்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன... இது சக்திக்கு ஒரு ஆதாரம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

உடல் ரீதியாக பலவீனமாக இருக்கும்போது டாக்டர்கள் வாழைப்பழம் சாப்பிட ஆலோசனை கூறுகிறார்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

ஆனால் வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிட்டால் அதனால் தீமைகளும் ஏற்படலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

நீங்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் வாழைப்பழம் சாப்பிடாமல் இருப்பது நல்லது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

வாழைப்பழத்தில் கலோரிகள் மற்றும் இயற்கையான சர்க்கரை அதிகம். அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

அதிக பொட்டாசியம் காரணமாக சிறுநீரக நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik