சர்க்கரை நோய் இருந்தால் உலர் திராட்சை சாப்பிடலாமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உலர் திராட்சை சாப்பிடலாம். ஆனால் ஒரு முறைக்கு 1-2 தேக்கரண்டி (சுமார் 15-18 கிராம்) மட்டுமே சாப்பிட வேண்டும்.

Image Source: pixabay

கிஸ்மிஸில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ளது.

Image Source: pixabay

அதன் கிளைசெமிக் குறியீடு (GI) மிதமானதிலிருந்து அதிகம். இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Image Source: pixabay

இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பிறகு உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டிப்பாக பரிசோதிக்கவும்.

Image Source: pixabay

அதில் இருக்கும் நார்ச்சத்து ஜீரணத்தை மெதுவாக்கும்

Image Source: pixabay

உணவுக்குப் பிறகு சிற்றுண்டியாக உண்ணுங்கள். உணவோடு சேர்த்து உண்ணாமல் இருப்பதே நல்லது.

Image Source: pixabay

அதில் இரும்பு, பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உள்ளன.

Image Source: pixabay

தினசரி சாப்பிடுவதற்கு பதிலாக எப்போதாவது சாப்பிடுவது நல்லது.

Image Source: pixabay

உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் இதனை எடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

Image Source: pixabay