தலைவலிக்கு நிவாரணம் தரும் 10 உணவுகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வாழைப்பழங்களில் மெக்னீசியம் அதிகம் உள்ளது

இது தலைவலி வராமல் தடுக்க உதவுகிறது

பசலைக்கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகளை சாப்பிடலாம்

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் தலைவலியை சரி செய்கிறது.

இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

தலைவலி காரணமாக ஏற்படும் வாந்தி அல்லது குமட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

தலைவலி சமயத்தில் ஓட்ஸ் சாப்பிடலாம்

இரத்த சர்க்கரையை நிலையாக வைத்திருக்கிறது, இது ஒற்றைத் தலைவலியைத் தடுக்க உதவுகிறது.

தயிர், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை இந்த நோய்க்கு நன்மை பயக்கும்.