குங்குமப்பூ நல்ல நறுமணத்துடன் கூடியது. சுவையானது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குங்குமப்பூ நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பசியை கட்டுப்படுத்த, ஜங்க் உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்தும்.. மூளை செயல்பாடுகளை சீராக்குகிறது. உடலுக்கு குளர்ச்சி தருகிறது. ஊட்டச்சத்து மிக்கது.