முழு உடலுக்குமான உடற்பயிற்சிகளில் ஸ்விம்மிங் ஒரு சிறந்த பயிற்சி முதுகு, இடுப்பு, மூட்டு பிரச்னைகளுக்கு நீச்சல் பயிற்சி மிக நல்லது ஸ்டாமினாவை அதிகரிக்க மிகச்சிறந்த பயிற்சி நுரையீரலுக்கு சிறந்த உடற்பயிற்சி. நுரையீரல் செயலாற்றும் திறனை அதிகரிக்கும் நீச்சலில் அதிக கலோரிக்களை எரிக்க முடியும் வயது முதிர்வை மட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்தை வரவழைக்கும் கவனத்தைக் குவிக்க உதவும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நீச்சல் பயிற்சி மிக நல்லது