சியா விதைகள், அதில் அடங்கியுள்ள நார்ச்சத்துக்காக மிகவும் பிரபலம்

இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களை பாதிக்கும் கார்டியோவாஸ்குலர் நோய் அபாயத்தை சியா விதைகள் குறைக்கிறது

நார்ச்சத்துக்கு அடுத்தபடியாக, கால்சியம் சத்து சியா விதைகளில் அதிகம் உள்ளது

உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்தும் சியா விதைகள் மூலம் கிடைக்கிறது

சியா விதைகள் எடைக் குறைப்பில் பெரும் பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வரவும் சியா விதைகள் பெரிதும் உதவுகின்றன