காஃபி குடிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்



உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது



மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது



எடை குறைக்க உதவுகிறது



மன அழுத்தத்தைக் குறைக்கிறது



உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது



உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது



கல்லீரலை பாதுகாக்கிறது



அல்சைமர் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்



அளவிற்கு மிறினால் அமிழ்தமும் நஞ்சு அதனால் ஒரு நாளில் 1 முறை காஃபி குடிக்கலாம்