ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்! ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியை போக்குகிறது உடலில் நீர்சத்தை அதிக படுத்துகிறது மலசிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் நார்சத்து நிறைந்துள்ளது தைராய்டு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும் உடல் எடையை குறைக்க உதவுகிறது இரும்பு சத்து நிறைந்துள்ளது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது