பிரபல நடிகை ரித்திகா சிங் பென்சிலால் வரையப்பட்ட தனது ஓவியங்களை பகிர்ந்துள்ளார். ரித்திகா சிங் குத்துசண்டை வீராங்கனையும் ஆவார். இறுதிச்சுற்று படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது துறுதுறுவென நடிப்பால் இவரது நடிப்பு பலராலும் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிகிறது.