வில்வ பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆங்கிலத்தில் மர ஆப்பிள் (Wood Apple), பேல் பழம் ( Bael Fruit) என்றழைக்கப்படுகிறது. பழம் வில்வ பழத்தை பழங்களின் அரசி என்று அழைக்கிறார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் ஆண்டி- இன்ஃபெளமெட்ரீ பண்புகள் இருக்கிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுக்காக்கிறது. இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்யும் திறன் கொண்டது. இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வில்வ பழ ஜூஸ் உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வில்வ பழ ஜூஸ் உதவுகிறது. உங்கள் செரிமான பிரச்சனைகளை தவிர்க்க இந்த மந்திர ஜூஸை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.