தமிழ் திரைப்படத்துறையில் முக்கியமான இசையமைப்பாளர் ஹாரிஸ் பல இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு பிளேயராக பணியாற்றிவர்! இவர் தந்தை எஸ். எம். ஜெயராஜ் இசைப்பணியில் இருந்தவர்! தன்னுடைய 12-ம் வயதில் இசைப்பயணத்தை ஆரம்பித்தார் முதல் படமான 'மின்னலே' சூப்பர் டூப்பர் ஹிட்! ”மெலடி கிங்”என செல்லமாக அழைக்கப்படுகிறார்! தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் மெலடி கிங் ஹாரிஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்