ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் E உள்ளது



ஆலிவ் ஆயில் கூந்தலை மிருதுவாக வைக்க உதவும்



விளக்கெண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்



விளக்கெண்ணெய் தலையில் பொடுகு , உச்சந்தலையில் தொற்று உருவாவதையும் தடுக்கும்



பாதாம் எண்ணெய் தலையில் உள்ள இறந்த செல்களை எளிதாக போக்குகிறது



பாதாம் எண்ணெயை பயன்படுத்தினால் அலைபாயும் கூந்தலை பெற முடியும்



தேங்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்தை உள்ளே இருந்து மீட்டெடுக்கிறது



பல உச்சந்தலை பிரச்சினைகளைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது தேங்காய் எண்ணெய்



அர்கன் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளது



முடியின் மென்மையை அதிகரித்து தலைமுடியை வறட்சியிலிருந்து காப்பாற்றும்