அம்ருதா -
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பரிச்சயமான முகமாக மாறிவிட்டார் இந்த பிகில் நாயகி


ஐஸ்வர்யா -
’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் தமிழ், தெலுங்கு வெர்ஷனில் மிரட்ட காத்திருக்கிறார்


ப்ரியங்கா -
’ஸ்ரீகரம்’ படம் மூலம் டோலிவுட் ஹிட் தந்த இவர், அடுத்த படங்களுக்காக காத்திருக்கிறார்


சாய் பல்லவி -
’லவ் ஸ்டோரி’, ‘ஷாம் சிங்க ராய்’ என 2021 சூப்பர் ஹிட்டாகவே அமைந்திருக்கிறது!


மிரினாலினி -
டிக் டாக் டு கோலிவுட் எண்ட்ரியான இவர், டோலிவுட்டிலும் தடம் பதித்துவிட்டார்


நிவேதா -
’மெண்டல் மதிலோ’ படம் இவருக்கு ஹிட் தர, ஹைதராபாத் இவரை ‘லக்கியாக’ கருதுகிறது!


சமந்தா -
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை வரிசைக்கட்டி தரும் தமிழ் நாயகிகளில் சமந்தாதான் டாப்


ஷ்ருதி -
ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’க்ராக்’ படத்தில் ஹிட் அடித்தார்


வரலக்‌ஷ்மி -
2021 சூப்பர் ஹிட் ‘க்ராக்’ படத்தை தொடர்ந்து நிறைய தெலுங்கு படங்களில் கமிட்டாகி இருக்கிறார்


ரெஜினா -
நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் அவர், சில ஹிட்களையும் தந்திருக்கிறார்