கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா


சாரா டெண்டுல்கர் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர்.
அவருக்கு தற்போது 24 வயது


சமூக வலைதளங்களில் சாரா செம ஆக்டீவ்.
1.6 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்


வெளிநாடுகளுக்கு சென்று படித்த சாரா,
தொழிலதிபராவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது


ஆனால், அவரோ ஒரு மாடலாக களம் இறங்கிவிட்டார்



மாடலாகி இருக்கும் சாரா,
பாலிவுட் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்


விரைவில் அவர் பாலிவுட் பக்கம்
கால் பதிக்க அதிக வாய்ப்புள்ளது


சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரி மூலம்,
கிரிக்கெட்டர் சுப்மன் கில்-ஐ டேட் செய்வதாக தெரிகிறது


ஒரு நாயகி உதயமாகிறாள்!