டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் இவர்



2003-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி, 2004-ல் ஐசிசியின் வளர்ந்து வரும் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்



தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்



டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்



தனது வாழ்க்கையில் 9 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்



டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்



ஒருநாள் மற்றும் டெஸ்ட் என ஒரே போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் பந்துவீச்சாளராகவும் கலக்கினார்



2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றார்



கலர்ஸ் டிவியின் நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவில் சீசன் 8- ல் போட்டியாளராகவும் பங்கேற்றார்



கோலிவுட் திரைப்படமான கோப்ரா மூலம் நடிகராகவும் அறிமுகமானார்