பிரபல இயக்குனர் எச் வினோத்தின் பிறந்தநாள் இன்று



சதுரங்க வேட்டை படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்



அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது



இதையடுத்து தீரன் அதிகாரம் 1 படத்தை எடுத்தார் வினோத்



இந்த படமும் பெரிதளவில் ஹிட் அடித்தது



அடுத்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்பை படத்தை எடுத்தார்



இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது



அஜித்-வினோத் காம்பினேஷனில் அடுத்து வலிமை படம் வெளிவந்தது



இதையடுத்து அஜித்தின் 61-வது படத்தையும் இவரே இயக்குகிறார்



இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷி