நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷின் கலக்கல் போட்போஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் 2018-ல் வெளியான, நடிகையர் திலகம் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்று கொடுத்த படம் நடிகையர் திலகம் அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினியின் தங்கையாக நடித்தார் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடிக்கவுள்ளார்