கோப்ரா திரைப்பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் அசர வைக்கும் கிளிக்ஸ்



கேஜிஃப் திரைப்படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி



இவர் 2012ல் இவரது மாடலிங் பாதையை துவங்கினார்



2015ல் மிஸ் சவுத் இந்தியா என்ற விருதை பெற்றார்



மிஸ் இந்தியா விருதில் முதல் ரன்னர் ஆக வந்தார்



பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி



2018 முதல் படமான கேஜிஃப் படத்தில் நடித்தார்



2022ல் கேஜிஃப் 2வில் நடித்தார்



தற்போது தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளார்



தமிழில் முதல் படமாக கோப்ரா அமைந்துள்ளது