மூன்று வருடங்கள் பிறகு சி.எஸ்.கே, ஹோம் கிரௌண்டில் விளையாடுகிறது சென்னை அணியின் ஹோம் கிரௌண்டில் நடக்கும் போட்டிகளின் பட்டியல்.. ஏப்ரல் 3 சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஏப்ரல் 12 சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஏப்ரல் 21 சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைஸ்சஸ் ஹைதராபாத் ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மே 6 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மே 10 சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் மே 14 சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை அணியின் ரசிகர்கள் போட்டியை பார்க்க ஆர்வத்துடன் இருக்கின்றனர்