25 வயதான அபர்ணா கேரளாவைச் சேர்ந்தவர்



பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மாரா பகுதியைச் சேர்ந்தவர்.



குடும்பம் மஸ்கட்டில் செட்டில்...



நென்மாரா பகுதியில் பள்ளிப் படிப்பையும், உயர் கல்வியை மஸ்கட்டிலும் முடித்துள்ளார்.



கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்திருக்கிறார்.



கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்த வந்தார்



ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவந்த ‘ஞான் பிரகாஷன்’ படத்தில் அறிமுகம்



‘மனோகரம்’ படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகம்



தற்போது பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம்



‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்