பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது புளிச்சக்கீரை



இரத்த சோகையை தடுக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது



இரத்த அழுத்தத்தை குறைக்கிறது



தோல் மற்றும் முடிக்கு நன்மை செய்கிறது



உடல் எடை குறைக்க உதவுகிறது



செரிமானத்திற்கு உதவுகிறது



புற்றுநோயை தடுக்க உதவுகிறது



புளிச்சக்கீரை, மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்க உதவுமாம்



கொழுப்பை குறைக்க உதவுகிறது