பறக்கும் பாம்புகள் எங்கே இருக்கும் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Pinterest

உலகில் பல வகையான விசித்திரமான விலங்குகள் உள்ளன.

Image Source: Pinterest

ஒவ்வொரு விலங்குக்கும் அதற்கென்று ஒரு தனித்துவம் உண்டு

Image Source: Pinterest

சாதாரணமாக நீங்கள் பறக்கும் பாம்பை பார்த்திருப்பீர்கள்

Image Source: Pinterest

பறக்கும் பாம்புகள் எங்கே இருக்கும் என்று தெரியுமா?

Image Source: Pinterest

பறக்கும் பாம்புகள் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன

Image Source: Pinterest

பறக்கும் பாம்பை அறிவியல் ரீதியாக க்ரைசோபீலியா என்று அழைக்கிறார்கள்.

Image Source: Pinterest

இந்தப் பாம்புகள் இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன.

Image Source: Freepik

பறக்கும் பாம்புகள் பெரும்பாலும் காடுகளில் மரங்களில் வாழ்கின்றன.

Image Source: Pinterest

இவை மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குத் தாவும்

Image Source: Pinterest