உலகின் மிக விலையுயர்ந்த Wine எது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மக்கள் Wine அருந்துகிறார்கள்.

Image Source: Pexels

உயர் வர்க்கத்தினருக்கான Wine ஒரு அரச பொழுதுபோக்கு.

Image Source: Pexels

இன்றைய காலகட்டத்தில், பணக்காரர்கள் விலை உயர்ந்த மதுபானங்களை விரும்புகிறார்கள்.

Image Source: Pexels

உங்களுக்குத் தெரியுமா உலகின் மிக விலையுயர்ந்த Wine எது என்று.? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Image Source: Pexels

சாதாரணமாக Wine-ன் விலை சில நூறு முதல் சில ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.

Image Source: Pexels

உலகின் மிக விலையுயர்ந்த Wine-ன் விலையை அறிந்து நீங்கள் திகைப்பீர்கள்.

Image Source: Pexels

டீஅமால்ஃபி லிமோன்செல்லோ சுப்ரீம் உலகின் மிக விலையுயர்ந்த Wine-ஆக கருதப்படுகிறது.

Image Source: Pexels

இந்த Wine-ன் விலை சுமார் 44 மில்லியன் டாலர்கள் (360 கோடி ரூபாய்) ஆகும்

Image Source: Pexels

இசாபெல்லா இஸ்லே இரண்டாவது மிக விலையுயர்ந்த Wine. சுமார் 6.2 மில்லியன் டாலர்கள் ஆகும்.

Image Source: Pexels