உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடற்படை யாருடையது தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாடும் தனது ராணுவ திறனை அதிகரிக்க முயல்கிறது.

Image Source: Pexels

உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் கடற்படை தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Image Source: Pexels

WDMMW வெளியிட்ட 40 நாடுகளின் கடற்படை தரவரிசையின் புதிய பட்டியல் இது.

Image Source: Pexels

அறிக்கையின்படி அமெரிக்க கடற்படை மிகவும் வலிமையானது.

Image Source: Pexels

அமெரிக்க கடற்படை அதிக கப்பல்களையும் போரிடும் திறனையும் கொண்டுள்ளது.

Image Source: Pexels

ஆயினும் ரஷ்ய கடற்படை இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

தென் கொரிய கடற்படை உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Image Source: Pexels

அந்த தரவரிசையில் இந்திய கடற்படை ஏழாவது இடத்தில் உள்ளது.

Image Source: Pexels