கூகுளில் ஒருபோதும் தேடக்கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

கூகிளில் ஒருபோதும் உங்கள் பாஸ்வேர்டை தேடாதீர்கள்

Image Source: Pexels

இதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லை மற்றவர்கள் திருடும் அபாயம் உள்ளது

Image Source: Pexels

உங்கள் வங்கி விவரங்களை கூகிளில் தேடுவதைத் தவிர்க்கவும்

Image Source: pexels

கூகுளில் தேடினால் உங்கள் விவரங்கள் மூலம் மோசடி செய்யும் ஆபத்து அதிகரிக்கிறது

Image Source: Pexels

ஏதேனும் நோய் அறிகுறிகள் தோன்றினால் கூகுளில் தேடி வீட்டில் சிகிச்சை எடுக்க வேண்டாம்

Image Source: Pexels

இலவச பதிவிறக்க இணைப்புகளைத் தேட வேண்டாம். அத்தகைய இணைப்புகளில் வைரஸ் இருக்கலாம்

Image Source: pexels

அறியாத வங்கியில் உங்கள் தனிப்பட்ட தகவலை பதிவு செய்வது நல்லதல்ல

Image Source: Pexels

உங்களுக்குத் தெரியாத கூகிள் இணைப்பில் உங்கள் தரவை உள்ளிட வேண்டாம்

Image Source: Pexels

இதுபோன்ற செயல்களால் உங்கள் தரவு திருடப்படும் அபாயம் உள்ளது

Image Source: Pexels