நமக்கு நாமே ஏன் கிச்சு கிச்சு மூட்ட முடிவதில்லை?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? வேறு யாராவது நம்மை கிச்சு கிச்சு மூட்டும்போது நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது

Image Source: pexels

ஆனால் நமக்கு நாமே கிச்சு மூட்டும் போது அந்த உணர்வை நம்மால் பெற முடிவதில்லை

Image Source: pexels

இதன் பின்னால் நம் மூளையின் ஒரு சுவாரஸ்யமான செயல்முறை உள்ளது

Image Source: pexels

மற்றவர் நம் உடலை தொடும்போது அல்லது கிச்சுகிச்சு மூட்டும்போது

Image Source: pexels

அதனால் நமது உடலால் அதை சரியாக கணிக்க முடியாது

Image Source: pexels

அப்போது நமது உடல் அந்த திடீர் தொடுதலை தீவிரமாக உணர்கிறது

Image Source: pexels

எதிர்வினையாக நமது சிரிப்பு வெடித்துச் சிதறுகிறது

Image Source: pexels

நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டும்போது நமது மூளைக்கு அந்த தொடுதலைப் பற்றி முன்கூட்டியே தெரியும்

Image Source: pexels

இதன் காரணமாக நமது உடல் எந்தவொரு எதிர்வினையும் மேற்கொள்வதில்லை

Image Source: pexels