ரயில் தண்டவாளங்கள் இடையே ஏன் ஜல்லி கற்கள் கொட்டப்படுகிறது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

கற்கள் தண்டவாளங்களை அவற்றின் இடத்தில் உறுதியாக வைத்திருக்கும்

Image Source: pexels

இந்த கற்கள் ரயில் செல்லும் போது ஏற்படும் எடை மற்றும் அதிர்வுகளை குறைப்பதில் உதவுகின்றன

Image Source: pexels

ஜல்லிக்கற்கள் நீரை கீழே செல்ல அனுமதிக்கிறது. இதன் காரணமாக தண்டவாளத்தைச் சுற்றி நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை.

Image Source: pexels

இதன் காரணமாக மண்ணில் அதிக ஈரப்பதம் சேர்வதால் தடம் பலவீனமடையும் அபாயம் குறைகிறது

Image Source: pexels

ஜல்லிக்கற்கள் தண்டவாளங்களைச் சுற்றி மண் பரவுவதைத் தடுக்க உதவுகின்றன

Image Source: pexels

இவற்றால் ரயில்வே பாதையை சரியான உயரம் மற்றும் நிலையில் பராமரிப்பது ரயில்வே துறைக்கு எளிதாகும்

Image Source: pexels

ரயில் சத்தம் அதிர்வை ஓரளவுக்கு குறைப்பதில் கூட ஜல்லி உதவுகிறது

Image Source: pexels

கற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதால் மழைநீர் விரைவாக வெளியேறும்

Image Source: pexels

தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள ஜல்லிக்கற்கள் ரயில் பாதையை வலுவாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது

Image Source: pexels