LPG சிலிண்டர் அருகில் வைக்கக் கூடாத பொருட்கள் - இவ்வளவு இருக்கா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

எரிவாயு சிலிண்டர் அருகில் தீப்பெட்டிகள், லைட்டர்கள் ஒருபோதும் வைக்க வேண்டாம். அவற்றால் அங்கு தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

Image Source: pexels

சிலிண்டரைச் சுற்றி காகிதங்கள் செய்தித்தாள்கள் வைக்க வேண்டாம். இவை எளிதில் தீப்பற்றிக்கொள்ளலாம்

Image Source: pexels

கேஸ் சிலிண்டர் அருகில் பிளாஸ்டிக் கவர் பைகளை வைக்க வேண்டாம். விரைவில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது

Image Source: pexels

சிலிண்டர் அருகில் துணிகள் துண்டுகள் வைக்க வேண்டாம். இவற்றால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது

Image Source: pexels

எண்ணெய், நெய் பாட்டில்களை சிலிண்டர் அல்லது அடுப்பு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும்

Image Source: pexels

எரிவாயு சிலிண்டரை சுற்றி எரியக்கூடிய பொருட்கள் சுத்தம் செய்யும் பொருட்களை வைக்கவே கூடாது

Image Source: pexels

விறகுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலிண்டரிலிருந்து விலக்கி வைக்கவும்

Image Source: pexels

சிலிண்டரை வெளியில் இருந்து காற்று படும் இடத்தில் வைக்கவும்

Image Source: pexels

கேஸ் வாசனை வந்தால் எந்த சூழ்நிலையிலும் நெருப்பை பற்ற வைக்க வேண்டாம் மின்சார சுவிட்சுகளையும் தொட வேண்டாம்

Image Source: pexels