பைசா கோபுரம் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது ஏன்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: paxels

பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு இடமாகும்.

Image Source: paxels

இந்த கோபுரத்தை பார்க்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

Image Source: paxels

ஆனால், பைசா கோபுரம் ஏன் சாய்ந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.?

Image Source: paxels

பொதுவாக, கோபுரம் சாய்ந்திருப்பதற்கு காரணம், அதன் அடித்தளம் மென்மையான, நிலையற்ற மண்ணில் அமைக்கப்பட்டிருந்தது தான் என்று கருதப்படுகிறது.

Image Source: paxels

இதை உருவாக்கிய நிபுணருக்கு மண் பொறியியல் பற்றிய அறிவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

Image Source: paxels

அந்த மண், கோபுரத்தின் எடையை தாங்க முடியவில்லை.

Image Source: paxels

இதன் காரணமாக, அந்த கோபுரம் காலப்போக்கில் சாய்ந்துகொண்டே சென்றது.

Image Source: paxels

இந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173-ல் தொடங்கியது. ஆனால், மூன்றாவது மாடியில் இருந்தே அதன் சாய்வு தெளிவாகத் தெரிந்தது.

Image Source: paxels

இந்த சாய்வை சரிசெய்யும் முயற்சிகள் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. பொறியியலாளர்கள் இதை நிலைப்படுத்த பல்வேறு வழிகளை பயன்படுத்தியுள்ளனர்.

Image Source: paxels