ரயில் பெட்டியின் மீது 'X' குறியீடு ஏன் வரையப்பட்டிருக்கு.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: social media

இந்திய ரயில்வேயின் பொறுப்பு, பயணிகளை அவர்கள் சேருமிடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்ப்பதாகும்.

Image Source: freepik

மேலும், பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பும் ரயில்வேயின் பொறுப்பாகும்.

Image Source: freepik

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கும், ரயில் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக, பல வகையான சிக்னல்களை பயன்படுத்துகிறது.

Image Source: freepik

ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் பதிவின்படி, மஞ்சள் நிற சின்னம் X-ஐக் குறிக்கிறது.

Image Source: freepik

இது ரயிலில் எந்த பெட்டியையும் விடாமல் புறப்பட்டு விட்டது என்பதைக் காட்டுகிறது.

Image Source: freepik

ரயிலின் கடைசி பெட்டியில் மட்டுமே பெரிய ‘X‘ எழுதப்படும்.

Image Source: freepik

ரயிலின் கடைசி பெட்டியில் வரையப்பட்ட பெரிய X சின்னம், பொதுமக்களுக்கானது அல்ல.

Image Source: social media

இது ரயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டது.

Image Source: freepik

ரயிலின் கடைசி பெட்டியைக் குறிக்கும் வகையில், ரயிலின் பின்புறத்தில் X என்ற அடையாளம் குறிக்கப்பட்டிருக்கும்.

Image Source: paxels