ஜேசிபி என்றால் வாகனமா? முழு வரலாறு இதோ..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இந்தியாவில் ஜேசிபி நிறுவனத்தின் புல்டோசர் பற்றி அறியாதவர் இருக்க வாய்ப்பில்லை

வீட்டை இடிப்பதில் இருந்து கட்டுவது வரை, ஜேசிபி பல வேலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஜேசிபி என்ற பெயரின் முழு விரிவாக்கம் என்னவென்று தெரியுமா?

ஜேசிபி என்பதன் விரிவாக்கம் ஜோசப் சிரில் பாம்போர்டு ஆகும்.

உண்மையில் இது ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தின் பெயர், இது 1945 இல் நிறுவப்பட்டது.

பின்னர் ஜேசிபி புல்டோசரின் நிறம் வெள்ளை மற்றும் சிவப்பிலிருந்து மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டது.

ஜேசிபி-யை பேக்ஹோ லோடர் என்றும் அழைப்பர், இது பல விஷயங்களில் பயன்படுகிறது.

தினந்தோறும் வெவ்வேறு பணிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்திய சந்தையில் ஜேசிபி புல்டோசர்கள் விலை 18 லட்சத்தில் தொடங்கி 40 லட்சம் வரை நீள்கிறது