இரண்டாவது மிக உயரமான மலை K2. கடல் மட்டத்திலிருந்து 28251 அடி உயரத்தில் உள்ளது.

Published by: ஜேம்ஸ்
Image Source: pexels

இது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைகளில் உள்ள 'காரகோரம்' மலைத்தொடரில் உள்ளது.

Image Source: pexels

K2 என்றால்காரகோரம் 2 . இதற்குமவுண்ட் காட்வின் ஆஸ்டன் என்ற பெயரும் உண்டு

Image Source: pexels

இதனை ஏறுவது மிகவும் ஆபத்தானது ஆதலால் இது 'சாவேஜ் மலை' என்று அழைக்கப்படுகிறது.

Image Source: pexels

இந்த மலையை ஏற முயற்சிக்கும் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கு உயிர் இழப்பு ஏற்படுகிறது.

Image Source: pexels

சிராகாலத்தில் கே2வை ஏறுவது சாத்தியமில்லை என்று நீண்ட காலமாக கருதப்பட்டது.

Image Source: pexels

2021 ஆம் ஆண்டு முதன் முறையாக நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் குழுவினர் குளிர்காலத்தில் இதனை ஏறி சாதனை படைத்தனர்.

Image Source: pexels

வானிலை நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது. கடுமையான குளிர் காற்று, பனிப்புயல் ஆகியவை பொதுவானவை.

Image Source: pexels

இந்த மலை பிரமிடு வடிவில் உள்ளது. இதன் காரணமாக எந்தப் பக்கத்திலிருந்து ஏறினாலும் மிகவும் செங்குத்தாக இருப்பதால் ஏறுவது கடினமாகிறது.

Image Source: pexels

எவரெஸ்ட் உயரத்தை விடப் பெரியதாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக கே2 மலையேறுவது மிகவும் கடினமானது.

Image Source: pexels