உலகின் மிகப்பெரிய துறைமுகம் எது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

துறைமுகம் என்பது கடலில் கப்பல்களில் இருந்து சரக்குகள் ஏற்றுப்படும் மற்றும் இறக்கப்படும் ஒரு பகுதியாகும்.

Image Source: pexels

அது சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய மையமாக இருக்கும்.

Image Source: pexels

உலகின் மிகப்பெரிய துறைமுகம் சீனாவின் ஷாங்காய் துறைமுகம் ஆகும்.

Image Source: pexels

இது கடந்த 16 வருடங்களாக உலகில் மிகவும் பரபரப்பாக இயங்கும், மிகப்பெரிய துறைமுகமாகும்.

Image Source: pexels

இது சீனாவின் கிழக்குக் கடற்கரையில் யாங்சி நதியின் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ளது.

Image Source: pexels

2025ல் ஐந்துரை கோடிக்கு மேலான கொள்கலன்களை இந்த துறைமுகம் கையாண்டது.

Image Source: pexels

2010 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் துறைமுகம் முன்னணியில் இருந்தது.

Image Source: pexels

இந்த துறைமுகம் உலகின் 600க்கும் மேற்பட்ட துறைமுகங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels

ஷாங்காய் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏறக்குறைய 99 சதவீதம் வர்த்தகம் இந்த துறைமுகம் வழியாகவே நடைபெறுகிறது.

Image Source: pexels