நேட்டோவில் எத்தனை நாடுகள் உள்ளன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: nato

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு நேட்டோ ஒரு சர்வதேச இராணுவக் கூட்டணி.

Image Source: pexels

இதனை ஏப்ரல் 4 ,1949 அன்று நிறுவப்பட்டது

Image Source: pexels

இதனை 12 நாடுகள் இணைந்து ஆரம்பித்தன. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.

Image Source: pexels

இப்போது நேட்டோவில் மொத்தம் 32 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் முக்கியமாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள் உள்ளன.

Image Source: pexels

நேட்டோவில் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். அனைவரும் ஒன்றிணைந்து இதற்குப் பதிலளிப்பார்கள்.

Image Source: pexels

நேட்டோவில் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படுகின்றன.

Image Source: pexels

பெரிய முன்னேற்றம் அல்லது புதிய உறுப்பினருக்காக அனைத்து 32 நாடுகளின் ஒப்புதல் தேவை.

Image Source: pexels

சுவீடன் மார்ச் 7 2024 அன்று நேட்டோவில் 32வது புதிய உறுப்பினராக இணைந்தது

Image Source: pexels

யுக்ரைன், ஜார்ஜியா போன்ற நாடுகள் தற்போது நேட்டோவில் சேர முயற்சிக்கின்றன.

Image Source: pexels