உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

மொழிகள் பேசுவதற்கு மட்டுமல்ல, அவை கலாச்சாரம், அடையாளம் மற்றும் வரலாற்றையும் குறிக்கின்றன.

Image Source: pexels

ஒவ்வொரு மொழிக்கும் அதன் தனித்துவமான முக்கியத்துவம், அடையாளம் மற்றும் கலாச்சாரம் உண்டு

Image Source: pexels

உலகில் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம். இந்த மொழியை சுமார் 150 கோடி பேர் பேசுகிறார்கள்.

Image Source: pexels

சுமார் 118 கோடிப் பேர் பேசும் இரண்டாவது பெரிய மொழி மாண்டரின் (சீன மொழி).

Image Source: pexels

உலகில் அதிகம் பேசப்படும் தாய்மொழியாக மாண்டரின் முதலிடத்தில் உள்ளது.

Image Source: pexels

உலகில் மூன்றாவது பெரிய மொழி ஹிந்தி. ஏறக்குறைய 61 கோடி மக்கள் பேசுகிறார்கள்.

Image Source: pexels

டிஜிட்டல் உலகத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்ததே.

Image Source: pexels

இணையத்தில் உள்ள பெரும்பாலான உள்ளடக்கங்கள் ஆங்கில மொழியில் கிடைக்கிறது. உலகம் முழுவதும் இந்த மொழி முக்கியமானது.

Image Source: pexels

உலகில் உள்ள முதல் 20 மொழிகளில் 5 இந்திய மொழிகள் உள்ளன. அவை ஹிந்தி, பெங்காலி, உருது, மராத்தி, தெலுங்கு.

Image Source: pexels